4 வருடமாக கோமாவில் இருக்கும் நடிகர் சத்யராஜின் மனைவி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சத்யராஜ். இந்நிலையில், சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தன்னுடைய அம்மா நான்கு ஆண்டுகளாக கோமாவில் இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவருக்கு பிஇஜி குழாய் மூலமாக தான் தான் உணவு கொடுக்கப்படுகிறது. நான்கு வருடங்களாக சத்தியராஜ் சிங்கிள் பேரண்டாக இருக்கிறார், அவருக்கு நான் நல்ல அம்மாவாக இருந்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.