SBI-ல் ரூ.30 லட்சம் ஹோம் லோனுக்கு மாதம் எவ்வளவு EMI?

70பார்த்தது
SBI-ல் ரூ.30 லட்சம் ஹோம் லோனுக்கு மாதம் எவ்வளவு EMI?
SBI வீட்டுக் கடனுக்கான வட்டியை 8.50% முதல் 9.65% வரை வழங்குகிறது. 8.50% விகிதத்தில் 30 ஆண்டுகளுக்கு ரூ.30 லட்சம் வீட்டு கடன் பெற்றால், மாதம் ரூ.23,067 EMI கட்ட வேண்டும். இதற்கு முன் கடன் வாங்கவில்லை என்றால், ரூ.30 லட்சம் வீட்டுக் கடன் வாங்க, மாத சம்பளம் குறைந்தபட்சம் ரூ.46,134 ஆக இருக்க வேண்டும். சிபில் ஸ்கோர் நன்றாக இல்லாத பட்சத்தில் இந்த வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மாதம் கட்ட வேண்டிய EMI தொகையும் அதிகரிக்கலாம்.

தொடர்புடைய செய்தி