டெல்லி கணேஷ் மறைவிற்கு நடிகர் சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் மிகவும் பிரியமான நடிகர்களில் ஒருவர் டெல்லி கணேஷ் என்று தென்னிந்திய நடிகர் என்று புகழாரம் தெரிவித்துள்ளது. டெல்லி கணேஷின் மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், உறுப்பினர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் டெல்லி கணேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.