மிஸ்டு கால் மூலம் PF கணக்கு பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம்

85பார்த்தது
மிஸ்டு கால் மூலம் PF கணக்கு பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம்
PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு UAN நம்பர் மறந்து போயிருக்கும். மேலும் கணக்கில் இணைக்கப்பட்ட நம்பருக்கு ஓடிபி வராமல் போகலாம். இதுபோன்ற காரணங்களால் பேலன்ஸ் செக் செய்ய முடியாதவர்கள் 9966044425 என்கிற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். பின்னர் EPFO-வில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் PF பேலன்ஸ் தொகை குறிப்பிடப்பட்டு இருக்கும். 7738299899 என்கிற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் பேலன்ஸ் தொகையை தெரிந்து கொள்ளலாம்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி