ஆட்சியர் ஜெயசீலனை இருக்கையில் அமர வைத்த முதல்வர்

58பார்த்தது
விருதுநகரில் ரூ.77 கோடியில் 6 மாடியில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ., 10) திறந்து வைத்தார். தொடர்ந்து ஆட்சியர் ஜெயசீலனை இருக்கையில் அமர வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிகளை தொடங்க வாழ்த்தினார். திறப்பு விழாவில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி: News18 Tamil Nadu
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி