

தண்டவாளத்தில் சிக்கிய டிராக்டர்.. அடித்து தூக்கிய ரயில் (Video)
விழுப்புரம் மாவட்டம் ஆத்திப்பட்டு பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற டிராக்டர் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து டிராக்டர் மீது நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. டிராக்டரை விட்டு கீழே இறங்கிய ஓட்டுநர் தப்பித்து ஓடி உயிர் தப்பினார். இதையடுத்து டிராக்டர் ஓட்டுநரை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். நன்றி: பாலிமர்