பழனி மலைப் பகுதியில் புதிய வகை ஜம்பிங் ஸ்பைடர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தனித்துவமான உடல் அம்சங்களை கொண்டுள்ளது. இந்த சிலந்திகள் சால்சிடே குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றிற்கு சிறந்த பார்வைத்திறன் உண்டு. தங்கள் கால்களில் உள்ள தனித்துவமான ஹைட்ராலிக் அமைப்பை பயன்படுத்தி தங்களின் உடல் நீளத்தை விட 50 மடங்கு வரை குதிக்க முடியும். மற்ற சிலந்திகளைப் போல் அல்லாமல் வலைகள் பின்னுவதில்லை் வேட்டையாடி உண்கின்றன.