டெல்லி கணேஷ் உடலைப் பார்த்து கதறி அழும் உறவினர்கள்

70பார்த்தது
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் (81) உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு (நவ., 09) காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு, இரவு முதலே உறவினர்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டெல்லி கணேஷின் மகன் மகாதேவன் கணேஷ் மற்றும் குடும்பத்தினருக்கு உறவினர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

நன்றி: PuthiyathalaimuraiTV
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி