ராசிபுரம் - Rasipuram

குருசாமிபாளையத்தில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியர் திருக்கோவிலில் பங்குனி உத்திர தேர்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரண்டு நாட்கள் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் விநாயகர் கோவில் அருகே தேர் நிறுத்தப்பட்டது. நேற்று தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இரவு சுமார் 9 மணியளவில் தேர் கோவிலை வந்தடைந்தது. மிகவும் புகழ்பெற்ற கோவில் என்பதால் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా