புத்தாண்டு 2025: பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து!

50பார்த்தது
புத்தாண்டு 2025: பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து!
உலகத்தமிழர்கள் சிறப்பிக்கும் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பதிவு செய்துள்ளார். அவரின் X பதிவில், "மகிழ்ச்சியான புத்தாண்டு தின அன்பு வாழ்த்துக்கள். வளம், ஆரோக்கியம், மகிழ்ச்சியை புத்தாண்டு கொண்டு வரட்டும். மக்களின் ஆரோக்கியத்துக்கு ஆசிர்வதிக்கப்படட்டும்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி