நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், சுஜிதா திருமண மண்டபத்தில் சர்வதேச விளையாட்டு தினத்தை முன்னிட்டு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய FITNESS AWARNESS மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டு கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்கள்.