நாமகிரிப்பேட்டை: திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக சார்பாக காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு (100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு) நிதி ஒதுக்காத ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து திமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டமானது மாவட்ட திமுக பொருளாளர் ஏகே பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி