நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே அமைந்துள்ள அத்தனூர் பகுதியில் புதிதாக மின் மயானம் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இந்த பணியில் விரைந்து முடிக்க வேண்டும் எனவும், தரமான பொருட்களைக் கொண்டு கட்ட வேண்டும் எனவும் ஒப்பந்ததாரிடம் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.