இராசிபுரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம்

59பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாநில தலைவர் தங்க சாமி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் வருகின்ற மே மாதம் 11-ம் தேதி நடைபெற உள்ள வன்னியர் சங்க மற்றும் இளைஞர் திருவிழா மாநாட்டி பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி