பிள்ளாநல்லூர்: நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி

63பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்பணிகளை இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி