நிலக்கடலை பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

50பார்த்தது
நிலக்கடலை பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஏக்கரில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த தினம் இரவு நொகனூர் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் நிலக்கடலை தோட்டத்தில் புகுந்து பயிர்களை கடித்து தின்று நாசப்படுத்தின. காட்டு பன்றிகளால் பெரும் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி