பூம்புகார் - Poombhukar

மயிலாடுதுறையில் மாநில அளவிலான சிலம்ப போட்டிகள்

மயிலாடுதுறையில் மகாகவி சிலம்பம் அகாடமி மற்றும் அரசன் சிலம்பம் அகாடமி இணைந்து நடத்திய மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் நேற்று(செப்.8) நடைபெற்றது. பொது இடங்களில் இந்த சிலம்ப போட்டியில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்திருந்த போட்டியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும்‌ பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்