வடகிழக்கு பருவமழை ஓரிரு வாரங்களில் துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை நகரில் முக்கிய இடங்களில் மற்றும் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கும் பகுதி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை ஓரம் வடிகால்களைத் தூர்வாரி தண்ணீரை கால்வாய்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.