ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக பெண் பேட்டி

51பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கல்யாண சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த அமுதா என்ற பெண்மணியிடம் வீட்டை கொடுக்க சொல்லி ஊரில் ஒரு சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு பெண்மணி மறுப்பு தெரிவிக்கவே ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும் அடியார்களை வைத்து தாக்குதல் நடத்தியதால் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்மணி நேற்று பேட்டி அளித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி