தளி - Thalli

கெலமங்கலம்: விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

கெலமங்கலம்: விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகேயுள்ள பொம்மதத்தனூர் அடுத்த லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (53) விவசாயி. இவரது மனைவி சரோஜா இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் கணவர் கண்முன்னே இறந்து விட்டார்.  அன்று முதல் மிகவும் வேதனையில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் (நவ.,19) மதியம் பிரகாஷ் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் ரமேஷ் (29) ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி