வாகனங்களில் அடிபட்டு பலியாகும் மான், மயில்கள்

78பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் காப்பு காட்டில் மான், மயில், காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் நூற்றுக்கணக்கில் காடு முழுவதும் பரவி இருக்கிறது. சில நேரங்களில் மான் மற்றும் மயில்கள் கூட்டமாக காட்டின் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு சென்று விடுவதால் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் நிலை இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி