பர்கூர்: பள்ளி மைதானத்தில் தேங்கிய மழை நீர்

61பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பத்தில் உள்ள புனித சவேரியார் நடுநிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் தண்ணீர் குளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது.

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து மீண்டும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மைதானத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி