ஓசூரில் கொண்டாடப்பட்ட கோகுலாஷ்டமி விழா

76பார்த்தது
ஓசூரில் நேற்று கிருஷ்ணர் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் அவதரித்த தினமான நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு வீடுகளில் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால்திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து கீதகோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், கிருஷ்ண கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்திரங்கள் பாடியும் கிருஷ்ணரை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி