விளவங்கோடு - Vilavengodu

குழித்துறை: ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு

குழித்துறை: ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு

குமரி மாவட்டம் குழித்துறை மேற்கு பகுதியில் இன்று (டிசம்பர் 19) அதிகாலை 2 மணி அளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. தகவலறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி உடலை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. உயிரிழந்த இளைஞர் விபத்தில் சிக்கினாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా