பட்டப்பகலில் பைக்கை திருட முயன்ற ஆசாமி (Video)

52பார்த்தது
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் நேற்று (டிச. 18) பதிவான சிசிடிவி வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பட்டப்பகலில் கேஷுவலாக வந்து கடை முன் நின்ற பைக்கை நபர் ஒருவர் திருட முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பைக்கின் உரிமையாளர் கடையில் இருந்து வேகமாக ஓடி வந்து திருட முயன்ற நபரை கையும் களவுமாக பிடித்தார். இதன்பின்னர் திருடன் அங்கிருந்து நழுவ முயன்றது பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி