ரயில் பெட்டிகளில் உள்ள 5 இலக்க எண்களில், முதல் 2 இலக்கம் பெட்டி தயாரிக்கப்பட்ட ஆண்டைக் குறிக்கும். அடுத்த மூன்று இலக்கம் பெட்டியின் வகையைக் குறிக்கும். Example: 99160 என இருந்தால் 99 என்பது பெட்டி தயாரித்த வருடம் 1999-ஐ குறிக்கிறது. 160 என்பது பெட்டி Chair Car என்பதை குறிக்கிறது.
*001-025 - ஏசி முதல் கோச்
*051-100 - ஏசி 2வது கோச்
*101-150 - ஏசி 3வது கோச்
*151-200 - ஏசி Chair Car
*201-400 - ஸ்லீப்பர்
*400-600 - 2nd Class Seater