
’ஜிப்லி’ புகைப்படங்களை உருவாக்குவது எப்படி தெரியுமா?
ஜிப்லி புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. பலரும் தங்கள் புகைப்படங்களை ஜிப்லி புகைப்படங்களாக மாற்றி சோஷியல் மீடியாக்களில் பதிவேற்றி வருகின்றனர். ஜிப்லி புகைப்படங்களை ChatGPT என்ற AI மூலம் உருவாக்க முடியும். ChatGPT-இல் லாகின் செய்து உங்கள் புகைப்படத்தை பதிவிட்டு, 'Change this image to ghibli style' என கமெண்ட் கொடுத்தால் ChatGPT ஜிப்லி புகைப்படத்தை உருவாக்கி கொடுக்கும். X தளத்தில் Grok மூலமும் ஜிப்லி புகைப்படங்களை உருவாக்க முடியும்.