WATCH: பாலத்தை உடைத்து பாய்ந்த லாரி

58பார்த்தது
மஹாராஷ்டிரா மாநிலம், பால்கரில் மண்ணெண்ணெய் லாரி, மேம்பாலத்தில் இருந்து தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. மும்பை - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று (மார்ச் 30) மாலை 04:55 மணியளவில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டைனர் லாரி, பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சர்விஸ் சாலையில் விழுந்தது. நல்வாய்ப்பாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் போக்குவரத்தை சீர்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி