மாணவர்களுடன் குழுவாக உடலுறவு கொண்ட ஆசிரியை

52பார்த்தது
மாணவர்களுடன் குழுவாக உடலுறவு கொண்ட ஆசிரியை
அமேரிக்காவில் ஸ்க்ரீம் (பேய்) முகமூடி அணிந்த மாணவர்களுடன் குழுவாக உடலுறவு கொண்டதாக பிரிட்டானி ஃபோர்டின்பெர்ரி (31) என்ற ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் சிலரையுடன் கூவுவாக உடலுறவில் ஈடுபட்டுள்ளார். மேலும், அந்த மாணவர்களுக்கு போதைப்பொருள் மற்றும் மது கொடுத்துள்ளார். தனது சொந்த குழந்தைகளை தூங்கவைத்தபிறகு, சிறுவர்களை வீட்டிற்கு அழைத்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். ஜூன் 25ல் விசாரணைக்கு வரும் இந்த வழக்கில் அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம்.

தொடர்புடைய செய்தி