ஜப்பானில் 1985-ல் ஹயாவோ மியாசாக்கி (Hayao Miyazaki), இசாவோ தகஹாடா (Isao Takahata) மற்றும் தோஷியோ சுஸுகி (Toshio Suzuki) ஆகியோர் இணைந்து ஜிப்லி ஸ்டுடியோவை நிறுவினர். ஜிப்லி ஸ்டுடியோ, தனக்கென்று பிரத்யேக கலைபாணியை கொண்டு அனிமேஷன் படங்களை கையால் வரைந்து அதன் மூலம் கதை சொல்லும் முறையை அறிமுகப்படுத்தியது. 90-ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பரிச்சயமான இது போன்ற புகைப்படங்கள் தற்போது தொழில்நுட்ப புரட்சியால் மீண்டும் வைரலாகியுள்ளன.