பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இந்த திட்டத்தில் கடன் பெற எந்தவித பிணயமும் தேவையில்லை. வாங்கிய கடனை 3 வருடத்திற்குள் திருப்பிச் செலுத்த கால அவகாசம் வழங்கப்படும். இந்த கடனை பெறுவதற்கு உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.