மாதந்தோறும் மின் கணக்கீடு முறை எப்போது அமலாகும்?

76பார்த்தது
மாதந்தோறும் மின் கணக்கீடு முறை எப்போது அமலாகும்?
மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யும் முறை அடுத்த 6 மாதத்திற்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பொதுமக்களிடையே 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2 மாதங்களுக்கு சேர்த்து கட்டுவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மாதம் ஒருமுறை மின் கட்டணம் கட்டும் நடைமுறை வந்தால் 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் கட்டணம் பாதி கட்டணமாக குறையும்.

தொடர்புடைய செய்தி