சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் வீடியோவில், சல்மான் கான் ராஷ்மிகா மந்தனாவை காரில் இருந்து வெளியே இழுத்து போஸ் கொடுக்க அழைப்பது போல் உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சல்மான் கானின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். மேலும், ராஷ்மிகா ஏன் இதை பொறுத்துக் கொள்கிறார் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.