
BREAKING: தோனி அதிரடியால் CSK த்ரில் வெற்றி
LSG அணிக்கெதிரான போட்டியில் CSK அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 167 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த CSK அணி பவர்ப்ளேயில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எளிதில் வெற்றி பெறும் நிலையில் இருந்த போது, CSK அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. இந்நிலையில், தோனி மற்றும் டூபே-யின் இறுதி நிமிட அதிரடியால் CSK 19.3 ஓவர்களில் 168 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.