காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை கண்டனம்

77பார்த்தது
காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை கண்டனம்
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், “சென்னையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொள்ளவிருந்த விழாவில், ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை காவலர் காமராஜ் சரிசெய்து கொண்டிருந்தார். அவரை போதையில் இருந்த திமுகவினர் தாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு, காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதே காரணம். திமுகவினர் தாக்குதலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி