BREAKING: தோனி அதிரடியால் CSK அபார வெற்றி

80பார்த்தது
BREAKING: தோனி அதிரடியால் CSK அபார வெற்றி
* LSG அணிக்கெதிரான போட்டியில் CSK அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
* 167 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த CSK அணி தோனி மற்றும் டூபே-யின் இறுதி நிமிட அதிரடியால் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி