TN: நண்பனை கொன்றுவிட்டு படம் பார்த்த இளைஞர்

56பார்த்தது
கோவை: மனைவியை பிரிந்து வாழும் சூலூரை சேர்ந்த மணிகண்டன் தனது பக்கத்து வீட்டுக்காரர் சிக்கந்தர் என்பவருடன் மது அருந்திய போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மணிகண்டன் சிக்கந்தரை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்றுள்ளார். அதன்பின் சடலத்தை 100 மீட்டர் இழுத்துச் சென்று வீசிவிட்டு மணிகண்டன் தனது குழந்தைகளுடன் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துள்ளார். இதைத்தொடர்ந்து, தலைமறைவாக இருந்த மணிகண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி