பாஜகவுடன் கூட்டணி.. கண்ணீர்விட்டு அழுத அதிமுக கவுன்சிலர்

66பார்த்தது
பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது என திருப்பூர் மாமன்ற எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் நா தழுதழுக்க பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், "ஒரு நிர்பந்தத்தால் இந்த கூட்டணியை அமைத்துள்ளோம். இஸ்லாமியர்கள் யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம்" என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

நன்றி: SATYAM NEWS

தொடர்புடைய செய்தி