வளர்ப்பு நாய் கடித்து 5 வயது சிறுமி படுகாயம்

64பார்த்தது
சென்னை சைதாப்பேட்டையில் வளர்ப்பு நாய் கடித்து குதறியதில், 5 வயது சிறுமி படுகாயம் அடைந்துள்ளார். நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்தாக கூறப்படுகிறது. இதில், சிறுமிக்கு 7 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது பெற்றோர் சிகிச்சைக்காக எழும்பூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி