அரசு கணினி தேர்வு - ஏப்.16 முதல் விண்ணப்பிக்கலாம்

85பார்த்தது
அரசு கணினி தேர்வு - ஏப்.16 முதல் விண்ணப்பிக்கலாம்
அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஏப்ரல் 16-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 'கோவா' தேர்வு ஜுன் மாதம் நடத்தப்பட இருக்கிறது. தேர்வு கட்டணம் ரூ.1030 ஆகும். விண்ணப்பதாரர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு www.dte.tn.gov.in என்ற இணையதளத்தை சென்று பார்வையிடலாம்.

தொடர்புடைய செய்தி