தொண்டனுக்கு காலணி மாட்டிவிட்ட பிரதமர் மோடி.. ஏன் தெரியுமா?

52பார்த்தது
ஹரியானா மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப் என்பவரை பிரதமர் மோடி சந்தித்துள்ளார். பின்னர், தனது கைகளால் அவருக்கு காலணி மாட்டிவிட்டார். சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு, ‘பிரதமர் மோடியைச் சந்திக்கும் வரை காலணி அணிய மாட்டேன்’ என ராம்பால் காஷ்யப் சபதம் எடுத்துள்ளார். இந்த நிலையில் இன்று பிரதமரை சந்தித்த அவர், பிரதமர் கைகளால் காலணி அணிந்துகொண்டார்.

நன்றி: Republic

தொடர்புடைய செய்தி