பிரபல ஈ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்-ல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட VIVO Y58 5G போனுக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்த போனை ரூ.15,390 விலையில் வாங்க முடியும். மேலும், வாடிக்கையாளர்களின் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி, இந்த போனை கூடுதலாக 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையுடன் வாங்க முடியும். இந்த போனில் 50எம்பி மெயின் கேமரா, 2 எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது.