Railway Recruitment Board எனப்படும் RRB-ல் காலியாகவுள்ள Assistant Loco Pilot பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 9970
* கல்வி தகுதி: 10ம் வகுப்பு / Any Graduate, Diploma, ITI
* வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.19,900
* தேர்வு செய்யப்படும் முறை: Computer Based Test, Computer-Based Aptitude Test
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 11.05.2025
* மேலும் விவரங்களுக்கு: https://www.rrbcdg.gov.in/uploads/2025/01-ALP/Detailed_CEN_01-2025_ALP.pdf