விஜய்யின் பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலினின் பதில்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பேச்சுக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "விஜய்க்கு முன்பே வாழ்த்து தெரிவித்துள்ளேன். மாநாட்டில் விஜய் பேசியதை நான் கேட்கவில்லை. விஜய் பேசியதை கேட்டு விட்டு, பதில் அளிக்கிறேன். விஜய்யின் முழுப் பேச்சை பார்த்த பிறகு தான், பேச முடியும்" என்று பேட்டியளித்துள்ளார். நன்றி :News Tamil 24x7