சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய விஜய்

59பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் மேடை ஏறிய அக்கட்சியின் தலைவர் விஜய் மொழிப்போர் தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜீவா, திராவிட கட்சித் தலைவர்கள், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வ உ சிதம்பரனார், ரெட்டமலை சீனிவாசன், பாரதியார், காய்தே மில்லர், உள்ளிட்ட பல தலைவர்களின் உருவப்படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கினார்.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி