தொண்டர்களை சந்தித்த பிறகு கண் கலங்கிய விஜய் (Video)

79பார்த்தது
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் ரேம்ப் வாக் சென்று தொண்டர்களை சந்தித்தார். தொண்டர்கள் கொடுத்த கட்சியின் துண்டையும் அணிந்துக் கொண்டார். அதன்பின்னர் தொண்டர்களை சந்தித்த தருணத்தை எண்ணி அவர் கண் கலங்கினார். இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி