

குள்ளஞ்சாவடி: தனியார் பள்ளியில் விழிப்புணர்வு
குள்ளஞ்சாவடி காவல் நிலையம் ஆனந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழாவில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு விளையாட்டுத்துறை சம்பந்தமாகவும் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.