தவெக மாநாட்டில் உறுதிமொழி ஏற்பு (Video)

68பார்த்தது
த.வெ.க. முதல் மாநில மாநாட்டில் அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழிகளை வாசித்தார். அதன்படி ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கத்தை பேணிக் காப்போம், மக்களாட்சி , மதசார்பின்மை , சமூக நீதி பாதையில் பயணிப்போம், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன் உள்ளிட்ட உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி