ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தி கொடுத்த தவெக தொண்டர்கள்

61பார்த்தது
விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடைபெற்று வரும் நிலையில் அங்கு பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியுடன் சிக்கிக் கொண்டது. இதையடுத்து தவெக தொண்டர்கள் ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தி கொடுத்தார்கள். விஜயின் சொல்லுக்கு ஏற்ப தொண்டர்கள் நடந்துக் கொண்டார்கள். இது குறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி