தவெக கொடி - விஜய் விளக்கம்

83பார்த்தது
தவெக கொடி - விஜய் விளக்கம்
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் விளக்கமளித்துள்ளார். தவெக மாநில மாநாட்டில் உரையாற்றிய விஜய், "கொடியின் சிவப்பு நிறம் புரட்சி, கட்டுப்பாட்டை குறிக்கிறது. கொடியில் உள்ள வாகைப்பூ, வெற்றிக்கான அடையாளம். கொடியில் உள்ள போர் யானை, மிகப்பெரிய பலத்தை குறிப்பிடுகிறது. நட்சத்திரங்கள் செயல் திட்டங்களை குறிக்கும்" என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி